சின்னப்பையன் சேதி
உள்ள(த்)தை சொல்வேன்...!
Friday, March 26, 2010
அம்மா... !
மண்புழுவோ
,
மனிதனோ!
குள்ளநரியோ,கொம்பேறி மூக்கனோ!!
அருகம் புல்லோ,ஆழமரமோ!!!
எதுவாகிலும்
படைத்து,
வரண்டு
கிடந்த
இந்த
பூமிப் பந்தை,
பல வகையும் வாழும்
உயிர்க்கோளம் ஆக்கியவள்?
அம்மா...
-சின்னப் பையன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment