ஹலோ நம்ம மத்திய அமைச்சர் ஜெய் ராம் ரமேஷ் இருக்காரா
பா...? நான் அவரை உடனே பார்க்கணுமே. உங்களுக்கு ஒரு சேதி சார். ஒரு நல்ல விசயத்துக்காக போராடுறீங்க ஓகே . அதுல ஏன் சார் இவளோ டென்ஷன் ஆகுறீங்க. மைக் கிடைச்ச உடனே சண்டைக்கு கிளம்பிடுரிங்க ஏன்? ஒருவேளை பி.டி கத்தரிக்காய்னு பேரு வச்சதால தான் எல்லாரும் சேர்ந்து இப்படி விளையடுரீங்களா...? பார்த்து விளையாடுங்கஅப்பு. கடைசில சேம் சைடு கோல் போட்டுறாம....
No comments:
Post a Comment